அடி ஆத்தி…! இஞ்சி விலையை கேட்டால் ஷாக் அடிக்குதே…. மக்கள் கடும் அதிர்ச்சி…!!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி விலையானது கிலோ 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக சென்னை மாநகரில் கூட்டுறவுத் துறை மூலம்…
Read more