Breaking: இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தலைமைச் செயலாளரின் முதல் அதிரடி உத்தரவு…!!!
தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது நூலகத்துறை இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளார். அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக…
Read more