மெதுவாக சென்ற லாரி… “நொடி பொழுதில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பாலம்”… பரிதாபமாக போன உயிர்… திக் திக் வீடியோ…!!
வியட்நாமை கடந்த சனிக்கிழமை யாகி புயல் தாக்கியது. இந்த புயல் முன்னதாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வியட்நாமிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் கனமழை பெய்த…
Read more