1768 பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.…
Read more