இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!
சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தன்…
Read more