“நீ கனடியன் அல்ல”…. நாட்டை விட்டு வெளியேற சொல்லி இந்தியரை துன்புறுத்திய கனடியர்….!!!

நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகிறார்கள். ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற செய்தி உள்ளது. நல்ல வாழ்க்கை தேடி பலர் தாய்நாட்டை விட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கே பாகுபாடு, இனவெறி பேச்சு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.…

Read more

Other Story