கனடாவில் இந்தியர்களுக்கு சிக்கல்…. வரிசையில் காத்திருக்கும் அவலம்…. உண்மையை வெளிப்படுத்திய காணொளி….!!

கனடாவில் இந்தியர்களின் நிலை குறித்த சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் இந்திய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் தந்தூரி பிலேம் எனப்படும் உணவகம் ஒன்றில் சர்வன்ட் மற்றும் வெயிட்டர் பணிக்கு சேர்வதற்காக நீண்ட வரிசையில்…

Read more

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் கூடுதல் நாட்கள் தங்கலாம்… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு…!!

தாய்லாந்து நாடு இந்தியர்களுக்கு வழங்கியிருந்த விசா இல்லா பயணத்தை நீட்டித்துள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் மே மாதம் 10-ம் தேதியுடன் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களின் பயண…

Read more

அடேங்கப்பா…! 21 ஜிபி டேட்டா பயன்படுத்தும் இந்தியர்கள்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடு…!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே இணைய வசதியுடன் கூடிய ‌ ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான…

Read more

உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எவை தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகில் பல நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மொரிஷீயசில் அதிக…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

“இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான ஆர்வம் குறைந்து வருகிறது”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

புகழ்பெற்ற அமெரிக்கா ஆய்வு நிறுவனமான பாஸ்ட்ன் கன்சல்டிங் குரூப் தற்போது சர்வதேச புலம்பெயர்வுகளின் போக்குகள் என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 188 நாடுகளில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டவர் மோடி… புகழாரம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்ட நிதி நிறுவனர் ஜேமி டைமன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும் அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.…

Read more

துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

துபாயில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால்  +971501205172, +971569950590, +971507347676,…

Read more

இந்தியர்களின் ஆயுள்காலம் 8 ஆண்டுகள் அதிகரிப்பு…. வெளியான புள்ளி விவரம்…!!

இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக 8 ஆண்டுகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லான்செட் மருத்துவ இதழில் 1990-2021 வரை இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் உலகத்தில் 6.2 ஆண்டுகளும், இந்தியாவில் 8.3 ஆண்டுகளும் ஆயுள்காலம் அதிகரித்துள்ளதாகவும், சுவாச நோய்கள், பக்கவாதம்,…

Read more

இந்தியர்களுக்கு நற்செய்தி.. இ-விசா வழங்கும் ஜப்பான்…!!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பான் அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு விசா செயல் முறையை எளிதாக்கும் வகையில் இ விசா வசதி செய்யப்பட்டுள்ளது. VFX Global ஆல் இயக்கப்படும் விண்ணப்ப மையங்களில் விண்ணப்பிப்பதன் மூலமாக…

Read more

திருமணத்திற்கு பின்…. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் இந்தியர்கள்….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் திருமணமான ஆண்களில் 60% பேர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டேட்டிங் செயலியான க்ளீடன் (Gleedan) நிறுவனம் சமீபத்தில் 25-50 வயதான திருமணமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, அந்த ஆய்வில் 60%…

Read more

இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்?… இதோ முழு பட்டியல்…!!!

பொதுவாகவே ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு விமானத்தில் பயணிக்கும் போது விசா என்பது கட்டாயம். ஆனால் பல நாடுகளில் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

BREAKING: கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை….!!

கனடாவில் வசித்துவரும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காலிஸ்தான் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என கனடா குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்தியர்கள் மீது கனடாவில் வெறுப்புணர்வு பரப்பப்படுவதால்,…

Read more

என்னாது…! இந்தியர்களின் சராசரி சம்பளம் இவ்வளவு தானா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் வாங்கும் சராசரி சம்பளம் குறித்த தகவலை world of statistics என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தொழிலாளர்கள் வாங்கும்…

Read more

சூடான் துறைமுகம் வந்த 500 இந்தியர்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதிக்கும், துணைராணுவ தளபதிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர…

Read more

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு…. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை அளித்த வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவானது முதலிடத்தை பிடித்திருக்கிறது. சவுதியில் இந்தியர்கள் எண்ணிக்கையானது அதிகம். 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கியதில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் 2வது இடத்தையும்…

Read more

Other Story