IND vs NZ: 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது இந்தியா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இரு இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 மற்றும் 255 ரன்கள் எடுத்த…
Read more