பாலைவனமாக மாறப்போகும் பாகிஸ்தான்…? சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன… முழு பின்னணி இதோ..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நீடித்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், தற்போது பதற்றமான சூழ்நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 1960ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி, அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்…
Read more