அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த… இந்திய இளைஞரின் சடலம் 28 நாட்களுக்கு பிறகு மீட்பு….!!!

அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள பனிப்பாறை தேசிய பூங்காவுக்கு கலிபோர்னியாவில் வசிக்கக்கூடிய இந்திய இளைஞர் சித்தாந்த் பாட்டீல் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏரியில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடல் மாயமான நிலையில் தற்போது சுமார் 28 நாட்களுக்கு…

Read more

Other Story