“காதல் வலையில் வீழ்த்திய பாகிஸ்தான் பெண் உளவாளி”… இந்திய ஆயுத தொழிற்சாலை சீக்ரெட்டை பகிர்ந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!
உத்தரபிரதேசம், பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றிய ரவீந்திர குமார், பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி ரகசிய தகவல்களை வெளிப்படுத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த தொழிற்சாலையில் இந்திய…
Read more