Job Fair: ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்…. இன்னும் 3 நாள் தான் டைம்… மறக்காம உடனே போங்க..!!
இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18…
Read more