“சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை பொறியாளர்”… இறப்பதற்கு முன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுதிய கடிதம்…. இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி…!!!
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு விமானப்படை மையத்தில், இந்திய விமானப்படையில் பணியாற்றிய சிவில் பொறியாளர் எஸ்.என். மிஸ்ரா மார்ச் 29 அன்று தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு, 15 நாட்களுக்கு முன்பே, தன் வீட்டில் மர்ம…
Read more