இந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்காங்க… இரு மொழி படித்தவர்கள் உயர்ந்த பதவியில் உள்ளார்கள்… அமைச்சர் எ வ.வேலு..!!!
வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. நம் பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல்…
Read more