இந்து பெண் மீது ஆசை… திருமணம் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!
மத்திய பிரதேசம் மாநிலம் போபா மாவட்டத்தில் நீதிமன்றம் உள்ளது. இங்கு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த முஸ்லிம் இளைஞர் பிபாரியாவில் வசித்து வருகிறார். இவர் இந்து பெண்ணை…
Read more