“முதலில் கங்கை நீர் இப்போ காவி கொடி”…. தாஜ்மஹாலை கபளீகரம் செய்யும் இந்து அமைப்பினர்…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் காதலின் நினைவுச்சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் மும்தாஜுக்காக கட்டினார். ஆனால் தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் இதனை இந்து மன்னர்கள் கட்டினார்கள் என்றும் பல காலங்களாக இந்துத்துவா அமைப்புகள் கூறி…
Read more