“ராமநவமி கொண்டாட்டத்தில் மசூதியில் பறந்த காவி கொடிகள்”… இந்து அமைப்பினர் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இங்கு இந்து அமைப்பினர் ராமநவமி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  திடீரென அவர்கள் மசூதியில் மீது ஏறி அங்கு காவிக்கொடிகளை அசைத்து அட்டகாசம் செய்தனர். அதாவது ராமநவமியை முன்னிட்டு அவர்கள்…

Read more

Other Story