கழுத்தை நெரித்த கடன்… சட்டென கடலில் குதித்த இன்ஜினியர்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீனிவாசன் குரு தூரி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் சீனிவாசன் சம்பவ நாளில் அடல் சேது பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை நிறுத்திய அவர் கீழே இறங்கினார்.…
Read more