இன்டிகோ விமான நிறுவனத்தின் சாதனை…. பாராட்டிய மத்திய அமைச்சர்…!!
இன்டிகோ விமான நிலையம் ஏர்பஸ் நிறுவனத்துடன் 500 விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியாவின் மற்றொரு சாதனை என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பாராட்டியுள்ளார். தனியார் விமான நிறுவனமான இன்டிகோ ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானை தலைமை இடமாகக்…
Read more