ரூ.32,000 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி…. இது மோசமான பயங்கரவாத வரி விதிப்பு…. கொந்தளித்த இன்போசிஸ்…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தற்போது வரி கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த 2022 மார்ச் மாதம்…
Read more