அடக்கடவுளே…! ரீல்ஸ் எடுக்க முயன்று… 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்…!!
இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன்கள் இருப்பதால் அதிலேயே ஒரு சிலர் மூழ்கி கிடக்கிறார்கள். ஒரு சிலரோ ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் கூட ரீல்ஸ் எடுத்து ஒரு சிலர்…
Read more