“பொம்மை ஆட்சி” ..‌ தினசரி சினிமா வசனம் போல் வெட்டி பேச்சு பேசும் முதல்வர்… போலீஸ்காரர்களுக்கு கூட பாதுகாப்பு இல்ல… வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்த போது முத்துக்குமார் என்ற போலீஸ்காரருக்கும் சிலருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதனால் முத்துக்குமார் டாஸ்மாக் கடையை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரை…

Read more

அரசு பேருந்தில் தீ விபத்து… பொதுமக்கள் உயிருடன் விளையாடாதீங்க… திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!!

சென்னை அடையாறில் மாநகர அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அடையாறில் மாநகர பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதில்…

Read more

இலவச லேப்டாப் திட்டம்… இந்த வருஷமாவது கொடுப்பீங்களா…? முதல்வர் ஸ்டாலினிடம் இபிஎஸ் சரமாரி கேள்வி…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிமுக ஆட்சி காலத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் தற்போது திமுக அரசு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும்…

Read more

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. இபிஎஸ் கண்டனம்….!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி…

Read more

இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்பு…. இபிஎஸ் கண்டனம்…!!!!

வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறை கைதிகள் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைச்சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும்…

Read more

“தமிழ்நாடு பாலைவனம் ஆகாமல் தடுப்போம்”…. கொந்தளித்த இபிஎஸ்…. கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம்..!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக…

Read more

அடுத்தடுத்து படுகொலைகள்… கமிஷன் கலெக்ஷன்ல காட்டுற ஆர்வத்தை சட்டம் ஒழுங்குல காட்டுங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை…

Read more

“12 மணி நேர வேலை மசோதா”… பழசெல்லாம் மறந்துட்டா…? முதல்வரே முதல்ல அத படிங்க… இபிஎஸ் விளாசல்…!!

தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தொழிலாளர்கள் வேலைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி வாரத்தில்…

Read more

Other Story