“2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி”…? பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!
தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை இன்னும் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மத்திய மந்திரி அமித்ஷா மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையலாம் என்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று…
Read more