அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு…!!!
அதிமுக சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று…
Read more