BREAKING: இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..? பரபரப்பு…!!!
இமாச்சலில் சற்றுநேரத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழப்போகிறது என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வியடைந்தார். காங்கிரசை சேர்ந்த 6 MLAக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ததால், நம்பிக்கை இல்லா தீர்மானம்…
Read more