Breaking: கேரளாவை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்திலும் நிலச்சரிவு… 3 பேர் பலி…. 40 பேர் மாயம்… !!
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேசத்திலும்…
Read more