எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு அவள் மட்டும் போதும்….. சிவகார்த்திகேயன் பின் தொடரும் ஒரே நபர் யார் தெரியுமா…?
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனுடைய பெயர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இமான்…
Read more