“டைரக்டர் லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கு”…. கைது செய்ய இடைக்கால தடை…. வெளியான உத்தரவு….!!!!
பிரபல ஆவணப்பட டைரக்டர் லீனா மணிமேகலை தான் இயக்கிய “காளி” எனும் ஆவணப் படத்தின் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார். அப்போஸ்டரில் காளி வேடம் அணிந்த பெண் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இப்போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…
Read more