வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற பழைய இன்ஜின் ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!!
டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே வாரத் எக்ஸ்பிரஸ் கடந்த திங்கட்கிழமை அன்று நடுவழியில் பழுதடைந்தது. இதனால் ரயில் பயணிகள் சுமார் 3 மணி நேரம் சிரமப்பட்டனர். இந்த சம்பவத்தால் பல ரயில்கள் பாதிக்கப்பட்டதுடன், மற்ற ரயில்களில் பயணித்த பயணிகளும் சிரமத்திற்கு…
Read more