Breaking: மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்…!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ராஜ்குமார், மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த…
Read more