ரயிலில் சீட்டுக்காக சண்டை… கோபத்தில் வாலிபரை கொடூரமாக… ஆத்திரம் தீர தீர அடித்து உதைத்து கொலை… பகீர்..!!
ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமேதி மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித் (24) என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கும், கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே இருக்கைகாக வாக்குவாதம் ஏற்பட்டது.…
Read more