“என் பைக்குக்கு வழி விட மாட்டியா”..? சிக்னலில் நின்று கார் ஓட்டுநரிடம் தகராறு செய்த நபர்… போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி… வீடியோ வைரல்..!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பொது மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 2 ஓட்டுனர்களுக்கு இடையே நடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி…
Read more