இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!
நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…
Read more