மழை பெய்யும் போது குடை பிடித்த இருவர்… திடீரென தாக்கிய மின்னல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!
சீன நாட்டில் உள்ள லயானிங் மாகாணத்தில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே 2 பேர் குடை பிடித்தபடி சென்று கொண்டிருந்தனர். அதாவது அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் சென்றவர்கள் குடைப்பிடித்தவாறு சென்றனர். அப்போது…
Read more