“தோனியை விமர்சியுங்கள்”… ஆனால் அவமானப்படுத்தாதீங்க… அவர் ஒரு உலகக்கோப்பை சாம்பியன்… ரசிகர்களுக்கு இர்பான் பதான் வேண்டுகோள்..!!
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக சிஎஸ்கே தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு தோனியையும்…
Read more