இணையம் மூலம் நூல் முன்பதிவு…. அக்டோபர் 24 வரை தபால் செலவு இலவசம்… வெளியான அறிவிப்பு….!!!
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இணையதளம் மூலமாக நூல் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் என்று சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறிவித்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ஆன்மீக நூல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்,…
Read more