இனி விமானத்தில் பறந்து கொண்டே நெட் யூஸ் பண்ணலாம்… பயணிகளை குஷிப்படுத்திய பிரபல நிறுவனம்…!!
பிரபல உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பயணிகள் 20 நிமிடங்கள் இலவசமாக வைஃபை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இணைய சேவைகளை பெற வாடிக்கையாளருக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
Read more