நரசிம்ம சாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணி… ஒரு பணியிடத்துக்கு இத்தனை பேரா…??
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார்…
Read more