MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி… மாணவர்களே உடனே போங்க…!!!
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more