சம்பளம் கூடுதலாக தருவதாக கூறி…. பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர்.…
Read more