மகன், மருமகள் மீது புகார்…. நடந்தது என்ன…? திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம்…!!!
தனது மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில் என் மகனுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் 7 வருடங்களாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார்கள். அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.…
Read more