“5 வருஷ காதல்”… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… 5 மாசம் ஆகிட்டு… வேதனையில் இளம் பெண் விபரீத முடிவு…!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் இளங்கோவன்-மணிமேகலை தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூமிகா என்ற 24 வயது மகள் இருந்துள்ளார். இதில் இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூமிகா தன்னுடைய…
Read more