10 காலியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி… இளைஞர்கள் தள்ளுமுள்ளு… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றில் 10 காலி பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்காணல் நடைபெற்று உள்ளது. ஆனால் அதற்கு 1800- க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு உள்ளனர். அங்கலேஸ்வர் பகுதியில் நேர்காணல் நடந்த தனியார் ஓட்டலில் நுழைவு வாசலில்…

Read more

Other Story