#JUSTIN: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து… இளைஞர் தற்கொலை….!!!
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து…
Read more