“30 வயசாகிடுச்சி” கல்யாணம் பண்ணி வைங்க சார்…. மனு கொடுத்த இளைஞர்…. விழுந்து விழுந்து சிரித்த கலெக்டர்…!!

கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறும் நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்த பகுதியிலுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து…

Read more

Other Story