செல்போன் எந்த அளவுக்கு தேவையோ அதே போல் தான் உடலும்… “இதுக்கு அனைவரும் ஒத்துழைங்க”… துணை ஜனாதிபதி வேண்டுகோள்..!!
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும், டெல்லி உடல் உறுப்பு தான சங்கமும்…
Read more