இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு… இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு…!!!
இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் +972-547520711…
Read more