தமிழகத்தில் இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் புதிய வசதி…. அரசு அறிமுகம்…!!!
தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலமாக அரசு பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தமிழக அரசின் சார்பில் மட்டுமல்லாமல் இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் 50,000 மேற்பட்ட தனி நபர்களுக்கு இணைய சேவை மையங்களை தொடங்க தமிழக…
Read more