“ஹிந்தியும் தமிழும் எங்கள் உயிர்” ஷாக் கொடுத்துவிட்டு சட்டுன்னு சமாளித்த திமுக வேட்பாளர்..!
செய்தியாளர்கள் சந்திப்பின் பொது திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியும், தமிழும் தான் எங்கள் உயிர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் வேட்பாளர் கட்சியின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திமுக வேட்பாளர்…
Read more