Election Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3-வது சுற்று முடிவில் விசி சந்திரகுமார் 24374 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
Read more